Headlines

முஸ்லிம்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை – ஹலீம்

தங்­க­ளது பூர்­வீகக் காணியில் குடி­யே­றி­யுள்ள மக்­களை அகற்ற முடி­யாது. வில்­பத்து வனப்­பி­ர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தென்றால் அவர்­க­ளுக்கு வேறு இடங்­களில் காணி வழங்­கப்­பட வேண்டும் என அனைத்து மதங்­க­ளி­னதும் அமைச்­சர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கூர­கல மற்றும் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் அஸ்­கி­ரிய மற்றும் மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­திப்­ப­தெ­னவும் இணக்கம் காணப்­பட்­டது. நேற்று மதியம் நீதி­ய­மைச்சில் நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­தாச ராஜ­ப­க்ஷவின் தலை­மையில் அனைத்து மதங்­க­ளுக்­கு­மான அமைச்­சர்­களின் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது….

Read More

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் றிஷாத் தாய்லாந்து பயணம்

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக  மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று  (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க குழு கலந்துகொள்ள உள்ள அதேவேளை அங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சரித்திர நாயகன் றிஷாத் பதியுதீன்!

-நியாஸ் கலந்தர் – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முக்கிய வகிபாகம் வகித்து இன்று வரை சளைக்காமல் போராடும் முஸ்லிம் அரசியல் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்று பெருமையுடன் கூறமுடியும். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வில்பத்து ஜீவராசி பிரகடனம் முன்மொழியப்பட்டது.இந்த பிரகடனம் மூலம் வடக்கு முஸ்லிம்கள் தங்களது பூர்வீக இடங்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.வடபுல மக்களை மீள் குடியமர்த்த வேண்டும் என இரவு,பகல் பாராது தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்திருக்கும் ஓர் அரசியல் தலைவனாக…

Read More

‘றிசாத்தை பலியெடுத்தலும், தெரிந்த சிங்களமொழியில் சமூக இருப்பை உறுதிப்படுத்தியமையும்’ (வீடியோ)

வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய்யான கூகுல் வரைபடைத்தைக் காட்டி அங்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகே முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறியுள்ளனர் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, இல்லை, சகோதரரே நீங்கள் சொல்வது தவறு. இன்றைய நிகழ்ச்சிக்காக உங்களுக்கு யாரோ பிழையான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைதியாக எடுத்துக்கூற, என்ன…

Read More

( முழு வீடியோ இணைப்பு) சாதித்தாரா அமைச்சர் றிஷாத்

அஷ்ரப் அவர்களுக்கு தீகவாபி என்றால், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு மரிச்சுக்கட்டி எனலாம். அன்று TNL சோம ஹிமியை வைத்து அஷ்ரப்புக்கு ஆப்படிக்க நினைத்த போது அவர் காலை வாற ஒரு பௌசி! ஆனால் இன்று ஒட்டுமொத்த மீடியாவும் இனவாதிகளோடு ஓரணியாக திரள, “அண்ணன் எப்ப சாவான்? திண்ண எப்போ காலியாகும்னு ?” ஏங்கும் போராளிகளின் ஓலம் பேஸ்புக்கெங்கிலும் ஈனஸ்வரமாக கேட்கிறது. ஓகே ! நேற்றிரவு நடந்த 360 நிகழ்ச்சியை கொஞ்சம் அலசுவோம்! ‘சங்க’ (සංඛ)என்ற பிறவியால்…

Read More

வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத்

அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் றிஷாதிற்கு சிங்களத்தில் அவ்வளவு புலமையில்லை.இருந்தாலும் சிங்கள மக்கள் வில்பத்து விடயத்தில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக சிங்கள நிகழ்ச்சிகளில் எவ்வித அச்சமுமின்றி கலந்து கொண்டுள்ளார். முன்னர் ஹிரு தொலைக்காட்சியிலும் இன்று தெரண தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இவர் குறித்த இரு நிகழச்சிகளிலும் மிகத் தெளிவாக தனது வாதங்களை எடுத்து வைத்திருந்தார்.குறித்த பிரச்சினை எழுந்த நாள் தொடக்கம் இன்று வரை…

Read More

வில்பத்து அழிக்கப்படுகிறது எனக் கூறி இனவாதத்தை தூண்டுகின்றனர் – வவுனியா தேரர்கள்

வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு, கூமாங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். வில்பத்து அழிக்கப்படுகிறது எனக் கூறி இனவாதத்தை தூண்டி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவருக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என இந்த பிக்குமார் கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச 1980 ஆம் ஆண்டு மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் திறந்து வைத்த வீடமைப்புத் திட்டத்தின் பழைய வீடுகள் சிலவற்றையும் பிக்குமார்…

Read More