Headlines

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் றிஷாத் தாய்லாந்து பயணம்




ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக  மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று  (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார்.
தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க குழு கலந்துகொள்ள உள்ள அதேவேளை அங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *