Main News
“ஊடகங்களின் முன்னே அமர்ந்துவிட்டால் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமது நேரத்தை சிலர் விரயமாக்குகின்றனர்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்…
தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா புதிய சாளம்பைக்குளம், அல்/அக்ஸா மக்தபின் முதலாம் வருடப் பூர்த்தி நிகழ்வு, அதன் அதிபர் கே. ரபிவூத்தீன் தலைமையில் நேற்று மாலை (12/ 11/2017) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, அரசியல்வாதி என்பவர் மக்கள் பணியாற்றுவதை மையமாக வைத்தே செயற்பட வேண்டும். அந்த…
வவுனியா சின்ன சிப்பிக்குளம் தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்
பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா சின்ன சிப்பிக்குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக, அலிகான் ஷரீப் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல்.
சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே அங்கு போராட்டங்கள் வலுவடைந்து தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தில் 1000…
தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்
எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்காக புதிய தீர்மானங்கள் எடுப்பதற்காக முன் மொழிகள் பற்றிய ஒரு பட்டறை கொழும்பில் நடத்தப்பட்டது இந்த கருத்தரங்கில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாம்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்று சித்தியடைந்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன்
வவுனியா, ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் 47 வருட வரலாற்றில் முதன் முதலாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அஸ்வர் பாத்திமா ஸல்ஹா என்ற மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் கே எம் எம் அனீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான வி ஜயதிலக, அலிகான் ஷரீப்,…
அமைச்சர் றிஸாட் அவர்களின் பணிப்புரையின் கீழ் மாவடிப்பள்ளியில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்படன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின், வழிநடத்தலின் பிரகாரம் மாவடிப்பள்ளியிலுள்ள மக்களின் கண் பார்வைப் பிரச்சினைக்கான சிகிச்சையும் இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.30 மணியளவில் மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கிவிட்டில் வீதி புனரமைப்பு.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் வெல்லம்பிட்டி கித்தம்பஹுவ வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ் மற்றும் ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.
வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்
வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு, மக்தபின் அதிபர் கே ரபிவூத்தீன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இதன் போது ஊர் இளைஞர்களால் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் வி ஜயதிலக, வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் என் பி ஜுனைத், எஸ் ஐ எம் இமாம் உட்பட பலர்…
வவுனியா சூடுவெந்தபுலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்
பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா சூடுவெந்தபுலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா பாவற்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்
பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா பாவற்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக, ஆடை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம். அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு.
புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்று (11) நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை வெளியிட்டார். முஸ்லிம்…
சேர் ராசிக் பரீட் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்
கொழும்பு 15 சேர் ராசிக் பரீட் மகளிர் வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்படவுள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் குறைபாடுகளை தேடிப்பார்ப்பதற்காக இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் பெருளியளாலர் திருமதி பட்டு கொரதரவும் கலந்துகொண்டனர்.
