Headlines

மிகவும் எளிமையான துபாய் மன்னர்!

துபாய் மன்னர் சேக் முஹம்மது அரப் எமிரேட்சின் துணை ஜானதிபதி, அந்நாட்டின் பிரதமர் மற்றும் எகிப்து நாட்டு ஜானதிபதி ஆகியோரை தனது காரில் அதுவும் ஒரு ஓட்டுனராக அலைத்துவரும் காட்சி…….

Read More

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரிக்கை

கடந்த புதன் அன்று பலஸ்தீன் மற்றும் ஐரோப்பா நாடுகளின் நல்லுறவுக்கான கூட்டமைப்பு ஐரோப்பாவில் கூடியது. ஐரோப்பாவின் பாரளமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்து கூட்டத்தில் ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் கட்சிகளை சர்ந்த பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பலஸ்தீனின் தற்போதைய நிலைகள் குறித்து கூட்மைப்பு ஆய்வு செய்தது. இறுதியில் பலஸ்தினீல் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடுமைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இஸ்ரேலின் அத்துமீறல்கள் சகித்து கொள்ள முடியாதது என்றும் இஸ்ரேலின் அக்கிரமங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு ஒருமித்து கண்டிப்பதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்க பட்டது. சர்வதேச சட்டங்கள் எதையும்…

Read More

ரஷ்யாவை அலங்கரிக்கும் இஸ்லாம்

ரஷ்யா இஸ்லாம் வளமுடன் வளர்ந்து வந்து மண்ணாகும் இடையில் அங்கு ஏர்பட்ட கம்யுனிச அடக்குமுறைகளால் இஸ்லாம் அந்த மண்ணில் கடுமையான அடக்கு முறைகளை எதிர் கொண்டது. கம்யுனிச ஆட்சியாளர்களால் அடுக்கடுக்கான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விட பட்டபோதும் அந்த மண்ணில் இருந்து அவர்களால் இஸ்லாத்தை அப்புற படுத்த முடியவில்லை. இஸ்லாம் தனது தனி தன்மைகளால் ரஷியாவில் பிரகாசித்து கொண்டி இருக்கிறது. அண்மையில் ஐரோப்பாவிலேயே மிக பெரிய இறை இல்லம் ஒன்று மாஸ்கோவில் திறந்து வைக்கபட்டது. 1904 ஆம் ஆண்டு…

Read More

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். “ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம்…

Read More

விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்

அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஓர் கணினி விஞ்ஞானி, மின் பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். சிறுவயதிலிருந்தே விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நாட்டம் கொண்ட அவர் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்று லட்சியமும் பூண்டார். அதனடிப்படையில் விண்வெளிக்கு சென்று தனது லட்சியத்தை நிறைவும் செய்தவராவார்.

Read More

அமெரிக்க முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்

“கடிகாரம் செய்து கைதான அகமது முகமதின் குடும்பம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, நாட்டில் முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்வதைக் காட்டுகிறது’ என்று அமெரிக்க முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் யாஸர் பீர்ஜாஸ் கூறியுள்ளார். அகமது முகமது  சொந்தமாகச் செய்து, வகுப்புக்கு எடுத்து வந்த கடிகாரத்தை ஆசிரியர்கள் வெடிகுண்டு என தவறாகக் கருதியால் அவர் கைது செய்யப்பட்டார். மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கத்தார் நாட்டுக்குக் குடி பெயர முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து…

Read More

அமெரிக்காவில் கடிகாரம் செய்து கைதான சிறுவன், குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேறுகிறார்..!

அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்  என்ற  14 வயது மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வந்தான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்கு வைத்தார். அதைபார்த்த அறிவியல் பயிற்றுவிப்பாலர் பாராட்டினார். ஆனால் மற்றொரு  பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி  பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார்.உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தது. காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர்….

Read More

கடிகாரம் செய்து கைதான, முஸ்லிம் மாணவர் ஒபாமாவுடன் சந்திப்பு

அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என ஆசிரியர்கள் தவறாகக் கருதியதால் கைதான முஸ்லிம் மாணவர் அகமது முகமதை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்தார். டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் பயிலும் அகமது முகமது, சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு கடிகாரத்தைச் செய்து, அதனை கடந்த மாதம் தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆசிரியரிடம்…

Read More

பாலஸ்தீனிய பெண்ணின் பரிதாப் கொலை தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்

உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த 5 வது நாடாக திகழும் தீவிரவாத இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவ நாய்களால் கடந்த 70 ஆண்டுகளில் பாலஸ்தீனை 90சதவீதம் சுரண்டி லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. அமெரிக்காவின் கள்ளக்குழந்தையாக இருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தக்கூடிய தீவிரவாத தாக்குதலை பற்றி எந்த மீடியாக்களும் வாய் திறப்பதில்லை. ஐநா சபை, மனித உரிமை ஆணையம், சர்வதேச நீதிமன்றம் என்று எல்லாம் இருந்தும் முஸ்லிம்களுக்கு தீங்கு என்றால் அனைத்தும் மௌனமாகி விடுகின்றன. பாலஸ்தீனத்தின்…

Read More

பலஸ்தீன் சொந்தங்களுக்கு ஆதரவாக, உலகெங்கும் போராட்டம் (படங்கள்)

– அபூஷேக் முஹம்மத் – ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! ஸ்காட்லாந்த் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! எகிப்து நாட்டில் பாலஸ்தீன போராட்டத்திற்கு  ஆதரவான மக்கள் எழுச்சி ! அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி ! ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் ஜியோனிச தூதரகம் முன்  பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராடும் மனிதநேய மக்கள் ! பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கனடாவில் மக்கள் எழுச்சி !

Read More

பலஸ்தீனர்களை கொலை செய்வது, யூத மதத்துக்கு செய்யவேண்டிய கட்டாய கடமை யூதமத போதகர் !

– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன போராளிகளை கொன்று குவிப்பது யூத மதத்துக்கு செய்ய வேண்டிய கட்டாய கடமை – முத்ஜவி யூதமத போதகர் !   பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் புரட்சி செய்யும் பாலஸ்தினர்களை அடித்து உதைப்பது, கொலை செய்யலாமா? யூத போதகர் முத்ஜவிடம் கேள்வி கேட்ட போது, பலஸ்தீனர்களின் தலையை பிடித்து, தரையில் கடுமையாக அடியுங்கள் ,கடைசி மூச்சு போகும் வரை கொலை செய்ய வேண்டும். மேலும் இது யூத மதத்திற்கு செய்ய வேண்டிய…

Read More

ஹிஜாபுக்கு ஆதரவாக முஸ்லிம் அல்லாத மக்கள் ஆர்பாட்டம்! (வீடியோ இணைப்பு)

முஸ்லிம் பெண்கள், முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ அணிய அனுமதித்தால் நாடு பிளவு பட்டுவிடும் என்று கூறிய ‘கனடா’வின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அல்லாத மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ‘வின்னிபெக்’ பகுதியில் செண்ட்ரல் மசூதிக்கு அருகில் செவ்வாயன்று (13-10-2015), ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத மக்கள், முஸ்லிம்களின் ஹிஜாபுக்கு ஆதரவாக பேரணி நடத்தி தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

Read More