Headlines

விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்




அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார்.

இவர் ஓர் கணினி விஞ்ஞானி, மின் பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். சிறுவயதிலிருந்தே விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நாட்டம் கொண்ட அவர் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்று லட்சியமும் பூண்டார். அதனடிப்படையில் விண்வெளிக்கு சென்று தனது லட்சியத்தை நிறைவும் செய்தவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *