‘விவசாயிகள் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷிட் கல்குடா- விவசாயிகளாகிய நீங்கள் உரங்களை பெறுவதற்காக கிரானுக்குச் சென்று கைகட்டி நிற்கின்ற, பேசாமடைந்தைகளாக, கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.பி.ஜௌபரை ஆதரித்து, காவத்தமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஓட்டமாவடி…
