Headlines

“Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வு!




 -ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் “Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு நிகழ்வு, கண்டி கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ள புதிய அலுலகக் கட்டிடத் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், கட்சியின் செயலாளர் சுபைர்தீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் உட்பட அந்நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *