Headlines

05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் கையளிப்பு!




-எப்.சனூன்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரின் முயற்சியில், கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் இன்று (14) பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இந்த வழிகாட்டி நூல்களை அதிபர்களிடம் வழங்கி வைத்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *