Headlines

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்





-ஊடகப்பிரிவு-

குருநாகல் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (14) குருநாகலில் இடம்பெற்றது.

குருநாகல் மாநகர சபையின் முதன்மை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் எம்.எம்.அமீன் மற்றும்  பட்டியல் வேட்பாளர் இக்பால் ஷரீப்தீன் உட்பட குருநாகல் மாநகர எல்லையில் போட்டியிடும் சக வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *