Headlines

விருதோடை வட்டார வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில், விருதோடை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ.எம்.ஆசிக் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

வேட்பாளர் ஆசிக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் கட்பிட்டி பிரதேச சபை அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, தொழிலதிபர் நயீம் மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *