Headlines

அனர்த்தமா உடன் அறிவிக்கவும்




நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.

இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578

கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231

விமானப்படை:  011 2 343 970, 011 2 343 971

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *