Headlines

‘ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று பொதுத்தேர்தலில் எளிதில்வெற்றிகொள்ள முடியாது’ – கலாநிதி அனீஸ்!

இனவாதத்தை கக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, பொதுத்தேர்தலிலும் அதனை பாவித்து எளிதாக தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியாது என கலாநிதி அனீஸ் தெரிவித்தார். மன்னார், கொண்டச்சி கிராமத்தில் நேற்று (02) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அவர் தனது உரையின் போது, “ஜனாதிபதி தேர்தல் என்பது வேறு, பொதுத்தேர்தல் என்பது வேறு. ஜனாதிபதி…

Read More

கரடிக்குளி கிராம மக்களுடனான சந்திப்பு

கரடிக்குளி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More

மறிச்சுக்கட்டி கிராம மக்களுடனான சந்திப்பு

மறிச்சுக்கட்டி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது..  

Read More

‘தமிழில் தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என தம்பட்டம் அடித்து பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி’ – ரிஷாட்

சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். முசலி, காயக்குழி கிராம மக்களுடன் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “அரசியலமைப்பில் தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாகும் என குறிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், இந்த அரசு தமிழை இரண்டாந்தர மொழியாக, வேண்டாவெறுப்புள்ள மொழியாக பாராமுகமாக…

Read More

மறிச்சுக்கட்டி கிராமத்துடனான சந்திப்பு

மறிச்சுக்கட்டி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More

கொக்குப்படையான் கிராமத்துடனான சந்திப்பு

கொக்குப்படையான் கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More

முசலி, தம்பட்டமுசலிக்கட்டு கிராமத்துடனான சந்திப்பு

முசலி, தம்பட்டமுசலிக்கட்டு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More