Headlines

காயாக்குழி கிராமத்துடனான சந்திப்பு





காயாக்குழி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது..