Headlines

வெள்ளத்தால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உதவி!




புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விருதோடை, செங்கட்டு, நல்லாந்தழுவை, ரெட்பானா, எல்லுச்சேனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துகொடுத்தார்.

(ப)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *