Headlines

கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கி வைப்பு!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

கொழும்பு மாவட்ட மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்று தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

(ன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *