Headlines

மன்னார் பிரதேசபை உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியால் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!





அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியில், நீண்ட நாட்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்த தலைமன்னார் பியர் வட்டாரம் அம்பாள் நகர் வீதி மற்றும் தலைமன்னார் பியர் கடற்கரை வீதி  ஆகிய பாதைகளின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தலைமன்னார் பியர் வட்டார முக்கியஸ்தர் எஸ்.எம்.முஸம்மில் மற்றும் ஊரின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

(ஐ)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *