“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்துமாறு கிண்ணியா, மூதூரில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!
-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார்….
