Headlines

மக்கள் காங்கிரஸின் நாகவில்லு பொதுக் கூட்டம்!





-ஊடகப்பிரிவு- 

புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ரிஜாஜ் அவர்களை ஆதரித்து அண்மையில் நாகவில்லு பிரதேசத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகியா நவவி மற்றும் கற்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஆப்தீன் எஹியா உட்பட மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *