Headlines

அ.இ.ம.கா.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் நிதியுதவி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாசல்கள், பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து கோயில்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மோதரை ஆனந்தா கல்லூரியில் (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மற்றும் சகல மதங்களையும் சேர்ந்த மதகுருக்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

Read More

“மட்டக்களப்பு மக்கள் போதைப் பாவனைக்கு 3600 மில்லியன் செலவழித்துள்ளனர்” அமீர் அலி

-எஸ்.எம்.எம்.முர்ஷித் – மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் போதைப் பாவனைக்கு மூவாயிரத்து அறுநூறு மில்லியன் ரூபாய் தொகையினை மக்கள் செலவழித்துள்ளனர் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தையல் பயிற்சி நிலையம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில். ஒரு நாளைக்கு ஆறு நூறு ரூபாய்க்கு…

Read More

“புத்தளம் கேட்போர் கூடத்திற்கான பணிகளை நிறைவு செய்து தாருங்கள்” பிரதமரிடம் நவவி MP

புத்தளம் பிஸ்ருள் ஹாபி நகர மண்டபத்திற்க்கு (Town Hall) அருகில் கட்டப்பட்டுவரும் கேட்போர் கூடத்திற்கான (Auditorium) நிர்மாண பணிகள் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் தொடங்கப்படாமல் மிக நீண்ட காலமாக அப்பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே அதன் இரண்டாம் கட்ட பணிகளை உடனடியாக ஆரம்பித்து அவ் Auditorium யத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி எமது புத்தளம் மாவட்ட…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை : இனவாதக் குழுக்களால் பாதுகாப்புக்கு குந்தகம்

-நன்றி விடிவெள்ளி கண்டி மாவட்­டத்தில் பௌத்த இன­வாதக் குழுக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது பாது­காப்­புக்கு குந்­த­க­மாக இருக்­கி­றது. எனவே இது­பற்றி கூடிய கவ­ன­மெ­டுத்து இந்த இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை இல்­லாமல் செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார். கண்டி மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற இந்த மாதத்­திற்­கான மாவட்ட இணைப்புக் குழுக் கூட்­டத்தில் பாது­காப்பு நிலை­மை­களை விளக்கும் போதே இவர் இதனைத் தெரி­வித்தார். மாவட்ட இணைப்­புக்­குழு…

Read More

தலை மன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு ரிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்கு விஜயம்.

சுஐப் எம் காசிம் தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலா காலமாக பாவித்து வந்த சுருக்கு வலை மீன் பிடித் தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து தருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அந்தப் பிரதேச மீனவர்கள் விடுத்த வேண்டுகளை அடுத்து அதற்கான முயற்சிகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார். அமைச்சர் மேற்கொண்ட உடன் நடவடிக்கை அடுத்து கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் நாளை மறுதினம் சனிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட உள்ளார். ‘’3/4 அங்குல கண் வலையைப்…

Read More

சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் மன்னார் காக்கையன் குளத்தில் அமைச்சர் ரிஷாட்!!!

சுஐப் எம் காசிம் யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள் முன்னின்று பணியாற்றினார்கள் என்று அந்த மக்களுக்கு நன்கு தெரியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்…

Read More

கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் போராட்டம்

-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்டெடுக்கும் நோக்கில் 20 நாட்களுக்கும் மேலாக நடாத்திவரும் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு வடமாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய ஆதரவு தெரிவித்து வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பல இடங்களில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள 50…

Read More

தம்புள்ளை பள்ளிவாசல் சட்டரீதியானது – வக்பு சபை தலைவர்

-நன்றி விடிவெள்ளி  தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் இட­மாற்றிக் கொள்ளத் தேவை­யான காணியைப் பெற்றுக்   கொள்­வது எமது உரி­மை­யாகும். வக்பு சொத்­து­களைப் பரி­பா­லிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மௌனம் காக்­காது சட்­ட­ரீ­தி­யாக போராட வேண்டும். இது விட­யத்தில் வக்பு சபை தேவை­யான அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்து அவர்…

Read More

கடல்சார் மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை – பிரதமருக்குக் நவவி MP கடிதம்

புத்தளம் மாவட்டத்திற்கான கடல் சார் பல்கலைகழகம் (Ocean University) மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை (Hotel School) ஆகிய கற்கை நிலையங்களுக்கான நிர்மாண வேலைகளை துரிதமாக மேற்கொள்ள கூறி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி…

Read More

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றி வளைப்பில் மேலும் 135 வர்த்தகர்கள் அகப்பட்டனர்!!!

அமைச்சின் ஊடகப் பிரிவு வியாபாரச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் அரிசிப்புரளிக்கு முடிவு கட்டும் வகையில் அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் பல வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி 52 பேர் அரிசியை விலை கூட்டி விற்று அகப்பட்டிருந்தனர். நேற்று (21) ஆம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு சபை விசாரணை அதிகாரிகள் வர்த்தக…

Read More

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 

Read More

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை

-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வசித்த முஸ்லீம் மக்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டு…

Read More