Headlines

வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!





-ஊடகப்பிரிவு-

மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றனர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *