Headlines

மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் திறப்புவிழா!





-ஊடகப்பிரிவு-

அல்/புர்கான் நலன்புரி அமைப்பின் முயற்சியினால் மன்னார், மூர்வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா நேற்று (16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பிரதேசவாசிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *