Headlines

கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவிதிட்டத்தை ஆரம்பித்துவைத்த மொஹமட் பாயிஸ்.





அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் இன்றைய தினம் ஆரம்பித்துவைத்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அலுவலகத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் தலைமையில் உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *