Headlines

குருநாகல் தொலம்புகலவில் மினி ஆடைத்தொழிற்சாலை திறந்துவைப்பு




குருநாகலை மாவட்டத்தின் தொலம்புகல பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை இன்று (18) இணைப்பாளர் அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அ.இ.ம.கா. கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற இஷ்ஹாக் றகுமான் , குருணாகல மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி , சத்தொச நிறுவனத்தின் பிரதி தவிசாளர் நஸீர், ரிதிகம பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் ஜெயரத்ன மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *