சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு சிறப்புக் காப்பீடுகள் தேவை
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் இவ்வேளை இலங்கையிலுள்ள தேசிய சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் மற்றும் மலாயர், பறங்கியர் , ஆதிவாசிகள் , மேமன், போரா உட்பட மற்றும் சகல சிறுபான்மையினங்களினதும் உரிமைகளையும் சட்டபூர்வமாகப் பாதுகாக்கக் கூடிய சிறப்பு விதிகள் உத்தேச அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும். அத்துடன் அவர்களின் மொழி, மதம், கலாச்சார தனித்துவங்களும் பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் வளர்ச்சிக்கான அவசர உதவிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் 1947 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட சோல்பரி யாப்பில்…
