Headlines

விவசாயப் பெண்கள் மாநாடு




விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விவசாய ஓய்வூதியம் வழங்குதல், விவசாய சங்கங்களுக்கு விவசாய காப்புறுதி சபையின் பிரதிநிதி பதவி வழங்குதல், ‘கெத்தட்ட அருண, (தோட்டத்துக்கு ஒளி) எனும் உர மானிய உதவி வழங்கல், விவசாயக் கிணறுகளை அமைத்தலுக்கான உதவி வழங்குதல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டபோது.

1 3 4 5 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *