Headlines

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: நாடாளுமன்றில் விசேட பிரேரணை




உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி நடத்தப்படுகின்றமைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று (25) பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டு எதிர்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. அதன் ஒரு கட்டமே அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டலஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டமை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்க கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *