Headlines

சவூதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம்? (வீடியோ)




பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில்தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர்.பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது.

தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்துபோனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது.

ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சிவெளியாகியுள்ளது.  இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லதுஇராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில்வெளியிடபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *