Headlines

‘அர்ஜூன மீண்டும் வேண்டாம்’




ஜூன் மாதம் நிறைவடையவுள்ள, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனின் பதவிகாலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் அவர் ,தனைக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *