Headlines

நாளை விடுமுறை இல்லை




அரசாங்க ஊழியர்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை இல்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இயற்றை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் அந்தந்த கல்வி வலய பணிப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *