Headlines

முன்னாள் பொலிஸ் அதிபரின் வீட்டில் திருட்டு




முன்னாள் பொலிஸ் அதிபரான விக்டர் பெரேராவின் வீட்டில் திருட்டு சம்வபம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு (8) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திருடனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *