Headlines

தோப்பூரில் மழை வேண்டித் தொழுகை




அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணியளவில் மழை வேண்டி இறைவனிடத்தில் தொழும் இஸ்ராக் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

தோப்பூர் ஜம்மியத்துல் உலமா கிளையின் தலைவர் எம்.ஜரீத்(முப்தி) தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மத்ரஸா மாணவர்களும் பொது மக்களும் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *