Headlines

இந்தியா செல்லும் ஜனாதிபதி




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் 14ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த வழிபாட்டுத் தலமான சஞ்சிக்கே (Sanchi) அவர் செல்லவுள்ளார்.

இதனை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் அந்தோனி டிசா மற்றும் பொலிஸ் துறையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இன்று அங்கு சென்று ஜனாதிபதியின் விஜயத்துக்கான ஏற்பாடுகளை கவனித்துள்ளதாக, அந் நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *