Headlines

கிராமசேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு.!




கிராமசேவை உத்தியோகத்தர்களினது காரியாலயக் கொடுப்பனவுகள் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கபடவுள்ளதாக உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆணையிரவு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (7) நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *