Headlines

கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரிய




ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதியிலிருந்து அவரது பணிகளை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி. சில்வாவுக்கு ஆலோசகர் பதவியோன்று வழங்க கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கிரிக்கட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், குசல் ஜனித் பெரேராவுக்கு 4 வருடங்கள் தற்காலிக தடையே விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *