Headlines

இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க முனையக்கூடாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்­ளேயே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­ தி­லக தெரி­வித்தார். இதன்­ பி­ர­காரம் இன­வா­தத்தைத் தூண்டி நாட்டை அரா­ஜகப்போக்­கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீர­வன்ச­விற்கு அடி­ப­ணிந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பின்­தள்­ளப்­பட்­டமை கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்….

Read More

ஒன்றிணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்!

தென்னாசியப் பிராந்தியதிற்கு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவிற்கு சென்ற போது  அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை சந்தித்தபோதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

கலாமின் இறுதிப் புகைப்படம்!

எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, அப்துல் கலாம் நேற்று (27) காலமானார். அவரது உடலம் இன்று (28) காலை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அப்துல் கலாமின் உடலம் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி டுவிட் ”வாழத்தகுதியான பூமி” என்ற தலைப்பில்…

Read More

கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை அண்மித்த பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய அதுல்கோட்டை, உடஹாமுல்ல, மிரிஹான, நுகேகொடை, பாகொடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணித்தொடக்கம் இரவு 7 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

என்னைப்பற்றி பொய்பிரசாரம் செய்துவரும் ஹக்கீம் என் சவாலை ஏற்க தயாரா?

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்வாரா என தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தரும் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் சவால் விடுத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர்…

Read More

தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் ….

– எம்.எப்.எம்.பஸீர் – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஓய்­வு­பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்­டுள்ளார். இத­ன­டிப்­ப­டையில், சிசிர மெண்டிஸ் இன்று 28ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக கட­மை­களை பொறு­பேற்க உள்ளார். சிசிர மெண்டிஸ், ஓய்­வு­பெறும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரி வின் பணிப்­பா­ள­ரா­கவும் குற்றப் புல­னா ய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப்…

Read More

அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. முன்னதாக, இன்று காலை ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி வந்த அவரது உடலுக்கு அசாம் மாநில முதல் மந்திரி தருண் கோகாய், மூத்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம்…

Read More

ஐ.ம.சு.கூ .வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஞ்ஞாபனத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மு.கா. சாய்ந்தமருது போராளிகள் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

– எம்.எம்.ஜபீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப செயலாளருமான, இளைஞர் சம்மேளனத்தின் பிரதி தலைவருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையுடன் நெருக்கமான போரளியுமான வீ.எம்.ஆஷிக் தலைமையிலான குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 14ஆம் பிரிவு செயலாளரும் மத்தியகுழு உறுப்பினருமான இஷட்.சக்கீ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாந்தமருது 14ஆம் பிரிவு பெருளாளரும் மத்தியகுழு உறுப்பினருமான எஸ்.எம்.சிரான் ஆகியோர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியில் இணைந்து அதன்…

Read More

றிஷாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம்

–  ஏ.எச்.எம் பூமுதீன் – அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஹக்கீம் தரப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் மு.கா. பாரிய வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் மக்கள் கருத்து வெளிப்படுத்துகின்றனர். அ.இ.ம.கா.வின் அம்பாறை வருகை மு.கா.வுக்கு பாரிய சவாலையும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read More

அப்துல் கலாமின் மறைவுக்கு றிஷாத் பதியுதீன் அனுதாபம்

சர்வதேச ரீதியில் புகழ் பூத்த அறிஞராக ஆய்வாளராக,ஆராய்ச்சியாளராக மிளிர்ந்து மக்கள் மனங்களில் இடம் பிடித்த முன்னாள் இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மறைவு குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக அன்னாரின்ன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் றிஷாத்  பதியுதீன் வெளியிட்டுள்ள தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னளாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தமிழ் பேசும் உலகுக்கு ஒரு உதாரண புருஷராக திகழ்ந்தவர்.தமது எழுத்துத் துறை முறை…

Read More

முஸ்லிம்கள் தன்மானத்தோடு வாழ அ.இ.ம.கா. வழிவகுக்கும்

– .எம்.எம்.ஏ.காதர் –  முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதைப் போல மக்களை அநாதைகளாக்குவதற்காக அல்ல.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மருதமுனையில் கடந்த சனிக்கிழமை(25-07-2015)மாலை கிளை அலுவலகத்தைத் திறந்த வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்தார். மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில்…

Read More