Local NewsNewsசுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி! 11 years ago01 mins கொழும்பு – கிரான்பாஸ், மாதம்பிடிய பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 57 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Post navigation Previous: புற்றுநோயை தடுக்க புதிய மாத்திரைNext: (ஹோமாகம) பாடசாலை உட்கட்டமைப்பை பார்வை Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name Email Website Save my name, email, and website in this browser for the next time I comment.
ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள ad34@hFacMC8 months ago8 months ago 0
VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்! ad34@hFacMC1 year ago1 year ago 0