Headlines

ஹமாஸ், அக்ஸாவை மீட்பதில் திட்டவட்டம்




– அபூஷேக் முஹம்மத்-
பாலஸ்தீன முக்கிய போராட்ட அமைப்புகள் ஹமாஸ்,  பத்தாஹ் , இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள் இடையே லெபனானில் சந்திப்பு நடந்தது.
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் விவரமாவது,
தற்பொழுது இஸ்ரேலுக்கு எதிராக நிகழும் பாலஸ்தீனர்களின்  மூன்றாம் கல் புரட்சிப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல வேண்டும்.
அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட்டு  பாலஸ்தீன விடுதலைக்கு போராட வேண்டும் .
அந்த வெற்றி மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்டப்படுப்பதில்  இருக்க வேண்டும்.
பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்  புனித தளங்களை பாதுகாக்க வேண்டும்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் போன்ற காரியங்கள் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *