Headlines

இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்




இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் சென்னை ,பஞ்சாப், டில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *