Headlines

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் -பைசர் முஸ்தபா




அடுத்த வருடம் நடத்துவதற்கு என உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகள் சுயாதீனமாக இயங்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. உள்ளுராட்சித் தேர்தலும் தொகுதி அடிப்படையில் நடத்தப்படுவதே பொருத்தானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டிமல்வத்தை பீட மகாநாயக்கரை சந்திக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *