Headlines

கட்டார் வாழ் இலங்கையருக்கான, ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டி..!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு SLDC Qatar  அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி தொடக்கம்  ஆஐஊ  விளையாட்டு அரங்கம், உம் சயிட் இல் சயிட் நடைபெறும். இந் நிகழ்ச்சி விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்சிகளாக அமையும். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என வரையறுக்கப்பட்டு முற்றிலும் இஸ்லாமிய சூழலில் நிகழ்சிகள் பூத்து மணம் வீச இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஈகைத் திருநாளில்…

Read More

பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – மன்னர் சல்மான் உத்தரவு!

பல இலட்சக்கணக்கான மக்கள், ஹஜ் புனித யாத்திரைக்காக மக்காவில் குவிந்துவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவும் மக்கா, மதினா உள்ளிட்ட நகரங்களில் மன்னர் சல்மானின் உத்தரவின்பேரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில், மக்காவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 115 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஏற்கனவே யெமனில், ஆட்சியாளர்களுக்கும் ஹவுத்தி படைகளுக்கும் நடைபெறும் உள்நாட்டுப் போரில் சவூதி அரசும் குதித்துள்ளது. சவூதி நாட்டு விமானப்படைகள் ஹவுத்தி போராளிகளை…

Read More

அல்-அக்ஸாவை பாதுகாக்க ஐ.நா.வின் தலையீடு தேவை – சவூதி மன்னர்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா இறைஇல்லம் தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது. அதனால் அந்த புனித, இல்லத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் பல்வேறு பணிகளை யூத வெறியர்கள் செய்து வருகின்றனார். இந்த யூத பயங்கரவாதத்திரற்கு எதிராக பாலஸ்தீனில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறன. அந்த போராட்டங்களுக்கு வலுவூட்டும் விதத்தில் சவூதி மன்னர் சல்மான் உலக சமுதாயத்திற்கு தமது வேண்டு கோளை முன்வைத்துள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புடின் உள்ளீட்ட பல…

Read More

‘கட்டாரில் உள்ள இலங்கையர்களின், சம்பளங்கள் வங்கி ஊடாகவே வழங்கப்படும்’

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கட்டாரில் தொழில்களில் ஈடுபட்டு வரும் அனைத்து இலங்கையர்களது சம்பளங்களும் வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளது. வங்கியின் ஊடாக மட்டுமே சம்பளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்…

Read More

புனித இடங்களில் 18,680 மெகாவட்ஸ் மின்சாரம்!

புனித ஹஜ்ஜை முன்னிட்டு புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஹஜ்ஜிற்குரிய புனித இடங்களில் 18,680 MW (மெகாவட்ஸ்) சக்தி கொண்ட மின்சாரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி மின்சார நிறுவனத்தின் சிரேஷ்ட அலுவலர் சியாட் பின் அல் செய்ஹா தெரிவத்துள்ளார். இப்பாரிய திட்டத்தின் ஒரு பகுதி தந்பொழுது நிறைவடைந்திருப்பதாகவும், மற்றுமொரு பகுதி தொடர்வதாகவும் அல் செய்ஹா தெரிவிக்கிறார். இதன்படி, ஹரம், ஜபல் ஒமர், மக்கா நகர், புனித இடங்களின் பாதுகாப்பு தலைமைக்காரியாலயங்கள் மற்றும் மினா உட்பட இதர…

Read More

அகமதுவை ஃபேஸ்புக் அலுலகத்துக்கு அழைக்கும் FACEBOOK மார்க்!

இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள் கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கிறார் சிறுவன் அகமது. இவர் கைக்கடிகாரம் ஒன்றை தானே செய்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றததற்காக போலீஸாரால் கைவிலங்கிடப்பட்டவர். எல்லாம் ‘பெயர்க்காரணம்’ என சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ரத்தினச் சுருக்கமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தனது ஸ்டேட்டஸை நிரூபித்துள்ளார். இதோ அந்த…

Read More

கொழும்பில் உள்ள நீதிமன்றங்களில், இன்றுமுதல் புலனாய்வு அதிகாரிகள்

கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் புலனாய்வு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் சித்திக் என்ற நபரை, வெளியார் ஒருவர் நீதிமன்றத்தில் சந்திக்க, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செயற்படும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தயங்காது…

Read More

மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் மக்கா நோக்கி புறப்படுகிறார்கள்

வத்தளை – மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் இன்று 21 ஆம் திகதி அந்த 17 பேரும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் பிற்பகல் 2.10 மணிக்கு மக்கா செல்ல இருக்கிறார்கள்  (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) இந்த ஹாஜிகள் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள்..!!

Read More

சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்

கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற  ஐந்து வயதுடைய சிறுமியை 2016 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்பில் இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு மினுவாங்கொட ரோமன் கத்தோலிக்க பாடசாலை இக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு சிறுமி சேயாவை முதலாம் தரத்தில்…

Read More

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் மணிக்கூட்டுக்கோபுச்சந்தியில் இப்போராட்டம் நடாத்தப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாத 1200 பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார். ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்,பெண் வேலையற்ற பட்டதாரிகள் பங்கு கொண்டனர். புதிய அரசாங்கமே வேலை வழங்கு,…

Read More

ஜனாதிபதி சு.க. எம்.பி.க்களை இன்று சந்திக்கின்றார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஐ.தே.முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியினரை சந்திக்கும் முதலாவது கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சுதந்திரக் கட்சியினரும் மற்றும் எதிர்க் கட்சி வரிசையில் அமரத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும்…

Read More

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு பெறும் வகையில் இந்­தியா, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது என்று அரச தொழில் முயற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். சர்­வ­தேச தரத்­துடன் கூடிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கான கதவு தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அமெ­ரிக்கா பிரே­ர­ணைக்கு பல…

Read More