Headlines

லலித் வீரதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை




முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஸ்ரீ லங்கா தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் நிதியை முறைகேடான பயன்படுத்தியமை தொடர்பிலயே இவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *