Headlines

மத்தல விமான நிலையத்தில் குழப்பம் : 7 பேருக்கு நோட்டீஸ்




மத்தல விமான நிலையத்தில் குழுவாக இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஏழு பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று திஸ்ஸமாஹாரம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நேற்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஏழு பேரில் லுகம்வேர பிரதேச சபையின் முன்னாள் தலைவர், மத்தல விமான நிலையத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் உள்ளடங்குவர்.

இதேவேளை, விமான நிலையத்தின் சேவையாளர்கள் நால்வரும்பிரதேசவாசிகள் இருவரும் திஸ்ஸமராம நீதிமன்றத்தினால் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *