Headlines

கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து : ஜனாதிபதி அதிரடி

இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருப்பதாக கட்சியின்  பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர்களிடம், கட்சி செயற்குழு கூட்டத்தை இரத்துச்…

Read More

மஹிந்த, தேர்தல் சட்டங்களுக்கு அமைய போட்டியிடவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தனது அதிகாரங்கள் மற்றும் வளங்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வதாக முறைப்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது. குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த, தேர்தல் சட்டங்களுக்கு அமைய போட்டியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு உண்டான அதிகாரங்கள் மற்றும் வளங்களை…

Read More

விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படும்

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது. விருப்பு இலக்கங்கள் மாவட்டச் செயலகங்களிலிருந்து தேர்தல் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால் அது பரீட்சிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார். இதேவேளை, மின் கம்பங்கள், மதில்கள் உள்ளிட்ட பொது இடங்களில், வாகனங்களில் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்படக்கூடாது என்றும் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகளின் போது சூழல் மாசடையாமல் பாதுகாக்க ப்படுவது தொடர்பிலும் வேட்பாளர்கள்…

Read More

மஹிந்தவை துடைத்தெறிய ஒத்து­ழைப்பு வழங்குங்கள்!

மீண்டும் கள­மி­றங்­கி­யுள்ள மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திக­தி­யுடன் அடி­யோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆத­ரவு வழங்­கு­மாறு மக்­களை கோரு­கின்றேன். மஹிந்­தவை அடி­யோடு துடைத்தெ­றி­வதை உறு­திப்­ப­டுத்­துங்கள். என்று பிர­த­மரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­ வ­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மக்­களை பற்றி சிந்­திக்­க­வில்லை. கல்­வித்­துறை சுகாதாரத் துறை வீழ்ச்சி கண்­டது. நாடு கடன் சுமையால் வாடி­யது. ஊழல் தலை­வி­ரித்­தா­டி­யது. மஹிந்த மக்­களைசிந்­திக்­க­வில்லை. கண்டி…

Read More

இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன

அஸ்ரப் ஏ சமத் இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும், நான் நாளாந்தம் அவா்ளது உணவு, உடை, கலை கலாச்சார நிகழ்வுகள், அடிக்கடி எனது சக பரீட்சை ஆணையாளா்கள் ஏ.எஸ்.முஹமட், ஏ.சி சபீக் நிர்வாகம் ஆகியோரு டம் கலந்துரையாடி தெரிந்து கொண்டுள்ளேன். நோன்பு இரவையில் வயிறு நிறைய உணவு அருந்திவிட்டு பகலில் பசியுடன் இருப்பதில்லை அதில பல விடயங்கள் உள்ளன. . இறுதியாக வந்த நபி முஹம்மத் (ஸல்)…

Read More

500 குடும்பங்களுக்கு உலா் உணவு வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.இம்முறையும் சிலேவ் ஜலண்டில் உள்ள மலே மைதாணத்தில் வைத்து 500க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் வறிய முஸ்லீம்களுக்கு உதவின. இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் உமா், திருமதி தஸ்னிம் முசாஸ், ரகிம் பல்லி, சம்கேம் டோல் ஆகியோா் இவ் உலா் உணவுகளை…

Read More

177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்

தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் 177 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரை­யான காலப்­ப­கு­தியில் இந்த முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. சட்ட விரோ­த­மான முறையில் பொருட்கள் விநி­யோ­கித்தல் தொடர்பில் 87 முறைப்­பா­டு­க­ளும், பதா­கைகள் மற்றும் கட்­அ­வுட்­களை ஒட்­டுதல் தொடர்பில் 24 முறைப்­பா­டு­க­ளும், அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­துதல் தொடர்பில் 20 முறைப்­பா­டு­க­ளும், மற்றும் அரச ஊழி­யர்­களை தேர்தல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­துதல் தொடர்பில் 06 முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் செய­லகம் குறிப்­பிட்­டுள்­ளது….

Read More

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்

மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினோம். ஆனால் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ளாமல் இருக்­கின்றார். எனவே அவரை மீண்டும் நிரந்­த­ர­மாக வீட்­டுக்கு அனுப்­புவோம் என்­ப­தனை உறு­தி­யாக கூறு­கின்றோம் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கண்­டியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முத­லா­வது…

Read More

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர்…

Read More

ஜனாதிபதி நேற்று வழங்கிய விஷேட அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர் எதிர்காலத்திலும் தோல்வியுறுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் அவரே இருக்க வேண்டும் என ஜனாதிபதிக்கான காலத்தை நீடிக்க வழி வகுத்தார். அது போன்றே கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் பிரதமராக தாமே வரவேண்டும் என்று சிந்தித்து மற்றவர்களுக்குள்ள…

Read More

மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!

பெரிய திரு­ட­னுக்கு வேட்பு மனு வழங்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிறிய திரு­டர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­க­வில்­லையாம். இதி­லேயே இவர்­களின் தரத்தை நாம் புரிந்­து­கொள்­ளலாம். அடுத்த ஐந்து வரு­டங்­களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்­லாமல் நாட்டை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கட்­டி­யெ­ழுப்­புவோம். என்று நிதி­ய­மைச்­சரும் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். பெரும்­பான்மை பல­மற்ற எமது அர­சாங்­கத்­தினால் இவ்­வ­ளவு வேலைத்­திட்­டங்கள் செய்ய முடி­யு­மானால் அடுத்து நீங்கள் தரப்­போ­கின்ற மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பல­முள்ள…

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்த முறைப்­பா­டு­களை தொலை­பேசி அல்­லது மின்­னஞ்சல் மூலம் அறி­விக்க முடியும் என, பொலிஸ் தலை­மை­ய­கத்தால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. வேட்­பு­மனு வழங்­கிய தினத்தில் இருந்து தேர்தல் நிறை­வ­டையும் வரை பேரணி, வாகனப் பேரணி, ஊர்­வ­லங்கள் மற்றும் வீடு­க­ளுக்கு சென்று வாக்கு கேட்­பது உள்­ளிட்­டவை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். அதேபோல் பொது…

Read More