Headlines

இஸ்லாத்தை பற்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்




அண்மையில் இஸ்லாத்தை பற்றி உலகில் முன்னணி ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் பேட்டி ஒன்றில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

“சமீபத்தில் நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அங்கு, ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகைக்காக பாங்கு சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் என்னுடைய படுக்கையில் அமர்ந்து நான் யோசித்து கொண்டே இருந்தேன்.

ஆனால், ஒரு விசயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தன்னை படைத்த இறைவனுக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழும் இவர்கள் உண்மையிலயே சிறந்தவர்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *