நாளை 16–ந் தேதி பார்க்கிங் கட்டணம் இல்லை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தகவல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிராஜ் தினம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அன்று பார்க்கிங் கட்டணம் இல்லை என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நடைமுறை துபாய் மீன் மார்க்கெட் மற்றும் துபாய் மாநகராட்சி பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு பொருந்தாது. அங்கு வழக்கம் போல் கட்டணம் செலுத்த வேண்டும். அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய்க்கு வருபவர்களின் நலனை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக துபாய்…
