Headlines

பள்ளிவாசலின் நிர்மானப்பணிகளுக்கு 100 சீமெந்து பக்கட்டுக்கள் அமைச்சர் சஜித் வழங்கிவைப்பு




அஸ்ரப் ஏ சமத்

ஹம்பாந்தோட்ட வீரக்கெட்டிய யக்கஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘சஸூனட்ட அருன’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளுக்காக 100 சீமெந்து பக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது.

இந் நிகழ்வின்போது பள்ளிவாசலின் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர்.

கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் ;கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *