Headlines

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் மிக பெரிய விமானம்

ஸ்டிராடோ லாஞ்ச சிஸ்டம்ஸ் என்ற விண்வெளி போக்குவரத்து நிறுவனம் ஒன்று உலகின் மிக பெரிய விமானத்தை தயாரித்து வருகிறது . “ராக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 385 அடி விங்க்ச்பான் கொண்டுள்ளது. இந்த விமானம் பெரிய பெரிய ராக்கெட்டுகளை சுமந்து சென்று , புவி சுற்றுவட்டப் பாதையில் கொண்டு சேர்க்கிறது. மேலும் மனிதர்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இவ்விமானம் 2016 -ல் சோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

மருந்துகளை கொடுத்து 35 நாட்களில் ராட்சத சிக்கனாக மாறும் KFC சிக்கன் – அதிர்ச்சியூட்டும் தகவல்

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். . இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “அலி”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும். பின்னர் அதனை வெட்டி பார்சல்…

Read More

இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: நேதன்யாகு கட்சி வெற்றி

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தற்போது 99.5 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதில் நேதன்யாகுவின் லிகுட் கட்சி முன்னணியில் உள்ளது. இக்கட்சி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. எனவே,…

Read More

தந்தை கூறிய ஐ லவ் யூ வார்த்தையை அவருக்கு திருப்பி கூறிய 7 வார பெண் குழந்தை

லண்டனின் வட மேற்கு பகுதியில் உள்ள கில்பர்னில் வசித்து வரும் அலி சுபி என்கிற 25 வயது இளைஞருக்கு கடந்த 7 வாரங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையும் தெய்வ குழந்தையோ என எண்ண தோன்றுகிறது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வருடத்திற்கு பிறகு தான் பேச ஆரம்பிக்கும் என்பது தெரிந்த கதை தான். ஆனால் சுபியின் குழந்தையோ, ஏழே வாரத்தில் ஐ லவ் யூ எனக் கூறி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாள்…

Read More

வாட்ஸ் அப்பில் வாலிபர் அவமதிப்பு: சவுதிஅரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை

‘வாட்ஸ் அப்’பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28…

Read More

இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்!

இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு நேற்றுச் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­னது இத்­தேர்­தலில் பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யா­ஹுவின் கட்­சிக்கும் மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்பு கட்­சிக்கும் கடும் ­போட்டி நிலவுதாகக் கூறப்படுகிறது. மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்­பா­னது பலஸ்­தீனம் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான உற­வு­களை மறு­சீ­ர­மைப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது.பிந்­திய கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்­புகள் நெட்­டான்­யா­ஹுவின் கட்­சியை விடவும் இடதுசாரி கூட்­ட­மைப்பு 3 முதல் 4 ஆச­னங்­களை கூடு­த­லாக பெறும் வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கின்­றன. தான் நான்­கா­வது தட­வை­யாக வெற்­றி­பெறும் பட்­சத்தில் பலஸ்­தீ­னத்தின் உரு­வாக்­கத்­திற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை…

Read More

வாகன விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரக்கறி ஏற்றி வந்த லொறி ஒன்று வேகத்தைக் கட்டுப்பாடுத்த முடியாமலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விபத்து தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஆபீஸ் கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்த 3 மூத்த நீதிபதிகளின் பதவி பறிபோனது: ஒருவர் ராஜினாமா

அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து பணி நேரத்தில் இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த 3 மூத்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட் உயர் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில் அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து தங்களது பணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தவாறு இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுலெஸ், குடியுரிமைத்துறை நீதிபதி வாரென் கிராண்ட், மாவட்ட துணை நீதிபதி மற்றும்…

Read More

சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (VK)

Read More

மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்த சம்பவம்.. முறைப்பாடு செய்யபட்டது, ஆப்பு தயார்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, பொலிஸ் தலைமை காரியாலயத்தில் பேராசிரியர் தினேஷ் கே. குணசேகரவினால், நேற்று குற்றவியல் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

பள்ளிவாசலின் நிர்மானப்பணிகளுக்கு 100 சீமெந்து பக்கட்டுக்கள் அமைச்சர் சஜித் வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்ட வீரக்கெட்டிய யக்கஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘சஸூனட்ட அருன’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளுக்காக 100 சீமெந்து பக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது. இந் நிகழ்வின்போது பள்ளிவாசலின் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் ;கலந்து கொண்டார்.

Read More