Headlines

அநுராதபுர முஸ்லிம்களை சந்திக்கிறார் றிஷாத் பதியுதீன்




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

இளம் சட்டத்தரணி றுஸ்தி ஹபீபின் ஏற்பாட்டிலான இந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை 10 மணிக்கு அனுராதபுரம் சீ.டி.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பட்டாளரான சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் அழைப்புவிடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *