Headlines

‘தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு’

-பாநூ கார்த்திகேசு – ‘தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்’ என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ‘தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில்…

Read More

வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித் தார். இளை­ஞர்­களின் தேர்தல் அறிவு மற்றும் பங்­கேற்பை வலு­வூட்­டும்­வ­கை யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வேலைத்­திட்டம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று தேர்­தல்கள் ஆணைக்­குழு செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. அதன்­போது கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இந்த வரு­டத்­துக்­கான வாக்­காளர் பெயர் பட்­டியல் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் பட்­டி­ய­லி­டப்­ப­ட­வுள்­ளது….

Read More

ඡන්දය ජනතා අයිතියක් – මහින්ද දේශප්‍රිය 

– නිලුපුලී –  ජුනි මස 01 දිනට යෙදුන ඡන්ද දායකයන්ගේ  දිනය  නිමිත්තෙන් “ඡන්දය ඔබේ අයිතියයි,  කිසිදු  ඡන්දහිමියෙකු අත්නොහැරෙන මැතිවරණ ක්‍රමයක්“  තේමාව යටතේ  වයස අවුරුදු 18 සම්පුර්ණ  කළ  සියළුම  දෙනා  මැතිවරණ නාම ලේඛනයට තමන්ගේ නම ඇතුළත් කිරීමට කටයුතු කරන ලෙස මැතිවරණ කොමිෂමේ සභාපති මහින්ද දේශප්‍රිය  මහතා මහ ජනතාවගෙන් ඉල්ලීමක් කර ඇත .එසේම  සෑම නිවසකටම ඡන්ද හිමියන්…

Read More

தேர்தலை நடத்த தயார் : மஹிந்த தேசபிரிய

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு தாம் தயார்நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். உள்ளுராட்சி சபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சரினால் தமக்கு வழங்கப்படும் வரை தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினரால் தேர்தல் பிற்போடவில்லை எனவும் அவர் மேலும், தெரிவித்தார். கம்பளை நகரில் இடம்பெற்ற பேரணி நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

Read More