2010 போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் ஒரு பணிவான வேண்டுகோள்…
அஷ்ரப் ஏ சமத் 2010 ஐ போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் பைரூஸ் ஹாஜியார் பணிவான வேண்டுகோள்… கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற எனக்கு கிடைத்த அதே கசப்பான அனுபவம் அதே ஆண்டில் ஹஜ் கடைமைக்காக சென்ற சகலருக்கும் கிடைத்ததை எவராலும்…
